ஒரு கணக்கு வழக்கு வேணாமா

கணக்கில்
மீன்கள் வீக்கோ ?

ஏரிப் பரீட்சைப் பேப்பரில்
முட்டை மார்க் வாங்குகிறதே....

மேக வாத்தியாரிடமிருந்து
மழைப் பேனாவினால்.......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (1-Mar-14, 4:05 pm)
பார்வை : 109

மேலே