ஆம்லெட்டின் பால்யப் பருவம்

அருமையான ருசியில்
அடடா ஆபாயில்கள்.....

இதோ

அழகாய் மலர்ந்த
அற்புத செவ்வந்திகள்.......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (1-Mar-14, 3:55 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 83

மேலே