துயில் கலைந்து விரைந்துநீ வருவாயா

தோட்டத்தில் வாடிக் கிடந்தன சிலமலர்கள்
வாட்டத்தில் மூடிக் கிடந்தன சிலபூக்கள்
ஆட்டத்தில் மகிழும் கொடிகளும் அசையாமல் நின்றது
தோட்டத்தின் வாட்டத்தை போக்க துயில் கலைந்து விரைந்துநீ வருவாயா

எழுதியவர் : கவின் சாரலன் (10-Dec-24, 9:35 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே