இதயங்கள் திருடப்படும்

அவள் இருக்கும் தெருவின் சுவற்றில் எழுதி வைத்துவிட்டு வந்தேன்.
இங்கு இதயங்கள் திருடப்படும்.
மாற்று பாதையில் செல்லவும்

எழுதியவர் : பாண்டி (10-Dec-24, 12:04 am)
சேர்த்தது : பாண்டியராஜன்
பார்வை : 176

மேலே