ஒவ்வொரு பக்கத்திலும் உந்தன் சுவாசம்

எழுத நினைத்தேன் கவிதைப் புத்தகம்
திறந்து வைத்தாய் இதயப் புத்தகத்தை
ஒவ்வொரு வரியிலும் உன் உணர்வின் துடிப்பு
ஒவ்வொரு பக்கத்திலும் உந்தன் சுவாசம்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Dec-24, 10:43 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

மேலே