சொல்லாத உன்மௌனம் சொல்லுதே ஆயிரம்

சொல்லாத உன்மௌனம் சொல்லுதே ஆயிரம்
நில்லாது ஆடிடும் நீலவிழி கொல்லுதே
பொல்லாத புன்னகையில் புண்ணா குதுமனசு
நில்லாதே மெல்ல நட

எழுதியவர் : கவின் சாரலன் (4-Dec-24, 5:08 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 6

மேலே