தெய்வமே யென்னுளத்திற் சேர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
('க்' எதுகை, ‘ர்’ இடையின ஆசு)

ச’ர்’க்கரை நோயினால் சார்ந்திடுந் தொல்லைகண்
டெக்கணமும் நொந்திடா தேற்றமுற – இக்கணமே
உய்யுவழி என்னுளே ஓங்கிட நல்லிசையைத்
தெய்வமே யென்னுளத்திற் சேர்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Nov-24, 10:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே