பல்லையா

உங்க பையன் பேரு என்னங்க?



@@@@@@@@@@@@


எங்க பையன் பேரு பல்லையா.


@@@@@@@@@@@@


எதுக்குங்க 'பல்லையா'னு உங்க பையனுக்குப் பேரு வச்சீங்க?


@@@@@@@@@@@@@


மல்லையா (தற்போது மல்யா) மாதிரி எங்க பையன் பெரிய

கோடீஸ்வரன் ஆகுணுங்க. ஒரு காசி சாமியாரும் சோதிடரும்

என் கனவில் வந்து இந்தப் பேரை வைக்கச் சொன்னாங்க.


@@@@@@@@@@@@


உங்க பையன் கோடீஸ்வரன் ஆனதுக்கு அப்பறம்

வெளிநாட்டிலே குடியேற முடிவு பண்ணீட்டீங்களா?

@@@@@@@@@@@


அதை இப்பச் சொல்லமுடியாதுங்க.

எழுதியவர் : மலர் (4-Dec-24, 7:27 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 107

சிறந்த நகைச்சுவைகள்

மேலே