தலால் கலால்

நாம எதிர்பார்த்த மாதிரியே ஆண் குழந்தை பொறந்திருக்குது.

ரொம்ப சந்தோசம்டா புத்தேசு. நம்ம ஊரிலே யாருக்கும்

வைக்காத இந்தப் பேரை நானும் ங்கொப்பனும் உனக்கு வச்சோம்.


இப்ப உன்ற மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்திருக்குது.

அதுக்கு நீ தான் நம்ம தமிழர்கள் யாரும் வைக்காத பேரை

வைக்கணும். நீயே முடிவு பண்ணிக்குடா புத்தேசு.




@@@@@@@@@@@@@@@@@@@@@


அம்மா இன்னிக்கு செய்தித் தாள்ல 'தலால்'னு ஒரு பேரைப்

பார்த்தேன். உங்க பேரனுக்கு 'கலால்'னு பேரு வச்சிருலாம்.


@@@@@@@@@@@@@@

மகனே புத்தேசு, 'கலால்'ங்கிற பேரு சொல்லறதுக்கு அருமையா


இருக்குதடா. புத்தேசு. எம் பேரனைக் 'கலால், கலால், கலால்'னு

கூப்புட்டா நம்ம ஊரே கலகலத்துப் போகும்டா புத்தேசு.

எழுதியவர் : மலர் (3-Dec-24, 6:42 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 8

மேலே