புதர்வா

அம்மா, அம்மா,....

@@@@@

என்னடா கண்ணு?

@@@@@

எனக்கு சுரேஷ்னு பேரு வச்சிருக்கிறீங்க.

எங்க வகுப்பிலேயே நான் இல்லாம நாலு

சுரேஷ் இருக்கிறாங்க. இன்னிக்கு புதுசா



ஒரு பையன் எங்க வகுப்பில்

சேர்ந்திருக்கிறான். அவன் பேரு அதர்வா.

@@@@@@

அதுக்கென்னடா சுரேஷு?

@@@@@@

என் பேரை 'புதர்வா'னு மாத்துங்க அம்மா.

@@@@@@@


சரி அப்பா வரட்டும். நான் அவருகிட்டச்

சொல்லி உன் பேரை உனக்குப் பிடிச்ச

பேரான 'புதர்வா"ன்னே உன் பேரை

மாத்திடலாம்.

எழுதியவர் : மலர் (30-Nov-24, 6:58 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 11

மேலே