உய்யு ருய்யு

அம்மா இன்னிக்கு செய்தித்தாள்ல ஒரு

விளம்பரம் பார்த்தேன். அதிலே ஒருத்தரு

பேரு 'ருய்'னு முடியுது. உங்க பேரனுக்கு

அது மாதிரி பேரை வச்சிடலாம். நீங்க


என்ன சொல்றீங்க?

@@@@@@@

'ருய்யு'னா அதே மாதிரி பேரு 'உய்யு' தான்

சரியா இருக்கும்டா துப்புலேசு.

@@@@@@

நீங்க சொல்லறது சரிதான் அம்மா.

எம் பையன் பேரு 'உய், உய், உய்'. ஸ்வீட்

இந்திப் பேரு மாதிரியே இருக்குது அம்மா.

@@##@@

ஆமாண்டா துப்புலேசு.

எழுதியவர் : மலர் (28-Nov-24, 8:45 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 10

சிறந்த நகைச்சுவைகள்

மேலே