காதல் ஹைக்கூ

கரையும் நினைவுகளில்
உறையும் உயிர் நீ...

மடங்கும் இமைகளுக்குள்
மடியா காதல் நீ...

எழுதியவர் : ப்ரியசஹி (24-Dec-14, 1:52 pm)
Tanglish : kaadhal haikkoo
பார்வை : 160

மேலே