என் கண்ணீருக்கு விழி கொண்டு வருவாய் 555

உயிரே...

உன்னை சந்தித்த நாட்கள்
என்னில் பசுமையாக...

உன்னை பற்றிய கனவுகள்
நித்தம் என் நினைவில்...

உன் அழைப்புகளையும்
குறுந்தகவல்களையும்...

எதிர்பார்த்து நிமிடத்திற்கு
நிமிடம் காத்திருகிறேனடி நான்...

என் அழைப்புகளுக்கும்
குறுந்தகவல்களுக்கும்...

பதில் தர
நீ மறுக்கிறாய்...

உன்னால் நான்
வடிக்கும் கண்ணீரில்...

எரிமலை கூட
குளிர்ந்துவிடுமடி...

உன்னை உயிரென
நேசித்த...

காளையின் கண்ணீர்
உனக்கு தீர்த்தமடி...

என்னை என்றாவது
நீ உணர்வாய்...

என் கண்ணீருக்கு...

உன் விழி கொண்டு
வருவாய் காத்திருகிறேனடி...

உன்வரவை எண்ணி
நித்தம் நித்தம்...

மண்ணில் மறையும்வரை
உன்னை நினைத்து.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (8-Mar-14, 3:15 pm)
பார்வை : 406

மேலே