தாங்காது -கண்

உன்னை காதலித்தாதால்
நான் பெற்ற பெரும் பயிற்சி
கண்ணீர் வகைதான் ...!!!

வலியின் போது கண்ணீர்
நினைவின் போது கண்ணீர்
கனவின் போது கண்ணீர்
பிரிவின் போது கண்ணீர்

போதும் போதும் கண்ணீர்
வகை தாங்காது -கண்

எழுதியவர் : கே இனியவன் (8-Mar-14, 12:56 pm)
பார்வை : 499

மேலே