பிச்சைக்காரன்
முதியவனுக்கும்...
முடவனுக்கும்....
முடியாதவனுக்கும்....
பிச்சையிட மனம் இல்லாதவனும்
பிச்சைக்காரன் தான்....
அவன் பணத்தால்..
இவன் குணத்தால்....
-- ராஜு