ஆறுமுகராஜ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஆறுமுகராஜ் |
இடம் | : குறும்பலாப்பேரி |
பிறந்த தேதி | : 07-Dec-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 149 |
புள்ளி | : 27 |
அப்பா - குத்தாலிங்கம்
அம்மா - வெள்ளையம்மாள்
படிப்பு - எம்.சி.எ
தொழில் : மென்பொருள் பொறியாளர்
தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
பறந்து வந்து அமர்ந்த வெட்டுக்கிளியை பார்த்துகொண்டிருந்தேன்.
அதன் நிறம் பசுமையை நினைவூட்டியது,
அதற்க்கு மூன்று இணை கால்கள் இருந்தது,
மூன்றாவது இணை கால்கள் நீண்டு,பெரிதாக இருந்தது,அதன் இறக்கையும் பச்சை நிறத்தில் இருந்தது.
சிறிய தலையும்,சிறிது நீண்ட உடலும் கொண்டிருந்தது .அது பார்க்க அழகாக இருந்தது,அதே சமயம் அது ஒரு பூச்சி என்பதால் கடித்துவிடுமோ என்று சிறிது பயமாகவும் இருந்தது.
அனு அந்த வெட்டுக்கிளியிடம் ஏரியில் எவ்வளவு நீர் உள்ளது என கேள் என்று என் அக்கா கூறினார்
எதக்கு என்று கேட்டேன்.
நீ கேளு என்று கூறினார் .
வெட்டுக்கிளியை பார்த்து ஏரியில் எவ்வளவு நீர் இருக்கு என்று கேட்ட
எம்.ஏ.ஆர் கன்ஸ்ட்ரக்சன் என தங்க நிறத்தால் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் அந்த சொகுசு நான்கு சக்கர வாகனத்தின் முன் நெற்றியில் ஒட்டப்பட்டிருந்தது. அந்த வாகனம் வருவதை பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிந்தது அது புதிதாக வாங்கப்பட்டது என்றும் அதை ஒட்டி வருபவர் முறையான பயிற்சி பெறாதவர் எனவும் தெரிகிறது. வாகனம் அருகே வர வர சற்று உள்நோக்கும் போது பின் இருக்கையில் இரு சிறார்கள், ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் மேலும் முன் இருக்கையிலும் ஒரு பெண் குழந்தை, இவர்கள் தன் அப்பா வாங்கியிருக்கும் புது வாகனத்தில் அமர்ந்து மகிழ்ச்சியை துள்ளலுடன் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
வாகனம் அங்கிருக்கும் மு
என் தந்தை
இராஜாவாக வளர்ந்தாரோ இல்லையோ
எனக்கு தெரியாது..
ஆனால்...
என்னை
இளவரசனாகவே வளர்த்துவிட்டார் ....
-- ராஜு
கேட்டு கேட்டு
வாங்கினேன்
தெய்வத்திடம்....!!
கேட்காமலேயே
கொடுத்தாள்
' அம்மா '
என் தந்தை
இராஜாவாக வளர்ந்தாரோ இல்லையோ
எனக்கு தெரியாது..
ஆனால்...
என்னை
இளவரசனாகவே வளர்த்துவிட்டார் ....
-- ராஜு
கேட்டு கேட்டு
வாங்கினேன்
தெய்வத்திடம்....!!
கேட்காமலேயே
கொடுத்தாள்
' அம்மா '
நிலவுக்கும்...
அவள் முகத்துக்கும்...
பெரிய வித்தியாசமில்லை...!!
நிலவுக்கு 30 நாளுக்கொரு பௌர்ணமி..
இவளுக்கோ தினமும் பௌர்ணமிதான்..
--- ராஜு ..
தாத்தா:
நீ பெரியவன் ஆனதும்..
என்னவா ஆகனும்னு ஆசைபடுற..
பேரன்:
எங்க அப்பா மாதிரி பெரிய 'டாக்டர் '
தாத்தா..!! நீங்க பெரியவன் ஆனதும்
என்னவா ஆகனும்னு ஆசைபடுறீங்க..
தாத்தா:
உன்னை மாதிரி ' குழந்தையாய் '
--- ராஜு
டிசம்பர் 07,
எனக்கு பிறந்தநாளாம்..
1000 முறையேனும் சொல்லியிருப்பாள்..
எனக்கான வாழ்த்துக்களை..
நாங்கள் எடுத்த போட்டோக்களை
பிரேம் செய்து, கண்ணாடி பேழைக்குள் அடைத்து
அழகு பார்த்தாள் அவள்....
டைரி முழுவதும் எழுதி குவித்து விட்டாள்
என் வாழ்நாள் முழுவதுக்குமான
பிறந்தநாள் வாழ்த்துக்களை..
ஆறு பக்க வாழ்த்து அட்டையை
அவளாகவே செய்து பரிசாய் அளித்து
புன்னகையாய் பூத்தாள்..
கோவிலுக்கு இழுத்து சென்று
விபூதி வைத்துவிட்டு, அவளுக்கும் வைக்க சொல்லி உச்சத்திற்கே சென்று விட்டாள்..
ஸ்டிக்கர் பொட்டிலும் ஜிக்கினாவிலும்
எங்களின் பெயர்களை எழுதி
மழலை
காதலர் தினம் உலகே மகிழ்ச்சி வெள்ளத்தில்,,, சிலரோ சோகத்தில்,,, பலரோ போதையில்,,,, இப்படியாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்,,,,
உலகில் முதலில் தோன்றி இன்று வரை மருந்து கண்டு பிடிக்காத,, மருந்து கண்டு பிடிக்க விரும்பாத ஒரே "வைரஸ்" காதல் தான்,,,,
சட்டேன்று தொற்றி கொள்(ல்)ளும்,,,,, ஆனால் காதல் தினம் கொண்டாட மட்டும் ஆட்களுக்கு பஞ்சமில்லை,,,,,,,,,,,,,,,
இப்படி பல யோசனைகளோடு அந்த பரிசு பொருள் கடைக்குள் நுழைந்தான் சித்தார்த்,,,,,,,,
வேறெதற்காக தன் காதலிக்கு காதலர் தின பரிசு வாங்கி தர தான்,,,,,,,,
மனம் ஏனோ அதில் உடன் படவில்லை,,,,,,, வழக்கமான காதல் கதை தான்,,,,,,,, காதலில் ஒரு