தாத்தா - பேரன்
தாத்தா:
நீ பெரியவன் ஆனதும்..
என்னவா ஆகனும்னு ஆசைபடுற..
பேரன்:
எங்க அப்பா மாதிரி பெரிய 'டாக்டர் '
தாத்தா..!! நீங்க பெரியவன் ஆனதும்
என்னவா ஆகனும்னு ஆசைபடுறீங்க..
தாத்தா:
உன்னை மாதிரி ' குழந்தையாய் '
--- ராஜு