பொருத்தமான தலைப்பு சொல்லவும்

மெல்லினம் என்று வர்ணிக்க வேண்டாம் 
'மேல்'இனம் என்று ஆதிக்கம் வேண்டாம் 
வல்லினம் என்று நிருபிக்க வேண்டாம் 
'வள்'இனம் ஆக நடக்காமல் இருந்தால் போதும்...

எழுதியவர் : தேவதைவாதி (16-Mar-14, 9:19 am)
பார்வை : 158

மேலே