அந்திப் பொழுதை அழகாக்க முன்வந்த சந்த்ரோதயமோ நீ

நிலாவில் சிரித்தாய் நினைவில் நடப்பாய்
கலைந்திடும் கூந்தல் கதிரொளியில் ஆடிட
அந்திப் பொழுதை அழகாக்க முன்வந்த
சந்த்ரோ தயமோநீ சொல்

கவிக்குறிப்பு ---
முன்வந்த
சந்த்ரோ தயமோ ----ஆகாயச் சந்திரன் பின்னால்தான் வரும்
இவள் அதற்கு முன்னே வந்துவிட்ட சந்திரோதயம்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Nov-24, 5:57 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 4

மேலே