மலர் விரும்பிய இதழினி

இதழினி பேசும் இலக்கியம் இன்பம்
இதயப்பூங் காவின் இளவேனில் தென்றல்
புதுமை இதழினி பூக்களின் தோழி
பொதிகைத் தமிழ்பேசும் புத்தகமாய் நித்தம்
எதிரே வருவாள் இதோ

எழுதியவர் : கவின் சாரலன் (15-Nov-24, 8:42 am)
பார்வை : 62

மேலே