வந்தா போனா

ஏன்டா சின்னத்தம்பி, சோசியரு என்ன

சொன்னாரு?

@@@@@@@

ஒரு பெண் குழந்தைக்கு 'வந்தா''ங்கிற


பேரை


வைக்கச் சொன்னாரு. இன்னொரு பெண்


குழந்தைக்கு நம்மையே பேரு வச்சுக்கச்

சொன்னாரு.

@#@###

டேய் சின்னத்தம்பி 'வந்தா' ஒரு

குழந்தையோட இந்திப் பேரு. இன்னொரு

குழந்தைக்கு 'போனா'ன்னு பேரு

வைக்கிறேன்டா. அதை இந்திப் பேருன்னு

சொன்னா நம்ம தமிழ் மக்கள்


நம்பிடுவாங்கடா. 'வந்தா, போனா' சுவீட்டு

நேமுங்கனு பாராட்டு வாங்கடா.

@#######

நீங்க சொல்றது சரிதான் பெரியம்மா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Vanda = Wish, Desire, Wanderer

எழுதியவர் : மலர் (15-Nov-24, 7:11 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : vandhaa ponaa
பார்வை : 18

மேலே