இம்சை இளவரசி

தம்பி எத்தியேஷு உம் பொண்ணுக்கு

என்ன பேரு வச்ச? மறந்து போச்சா?

@@@@@
அதை எப்படி அக்கா மறக்க முடியும்?

உலகப் புகழ் பெற்ற ஏக்நாத் சோசியர்கிட்ட

பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கின


பேராச்சே.

@@@@

ஆமாண்டா நீ உம் பொண்ணுக்கு

'இம்சா'னு (Imsha) பேரு வச்சிட்ட. மூணு

வயசிலேயே இம்சா பண்ணற இம்சை

தாங்க முடியலடா எத்தியேஷு.

@@@@@@

அர்த்தம் இல்லாத அருமையான பேரு


அக்கா 'இம்சா'.

#####@@@


அவள் இம்சா இல்லடா இம்சை

இளவரசிடா.

எழுதியவர் : மலர் (16-Nov-24, 2:14 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : imsai elavarasi
பார்வை : 36

சிறந்த நகைச்சுவைகள்

மேலே