சுக்கத் தின்னா
சுக்கத் தின்னா
@@@@@@@@@
தம்பி அங்க போறானே அவன் முத்துப் பையன் தானே?
@@@@@@@@
ஆமாம் தாத்தா.
@@@@@@@@@@@@@
ஆனா அவன் பேரு இப்ப சுக்வீர்.
@@@@@@@@@@@@@
சுக்குவீரா?
@@@@@@@@@@@@
சுக்கத் தின்னா அவனுக்கு வீரம் வருமா?
@@@@@@@@
ஆமாம் தாத்தா. அவன் சுக்கு காப்பி தான் குடிப்பான். அதைக்
குடிச்சாலே போதை ஏறினா மாதிரி கலாட்டாப் பண்ணீட்டு
திரிவான்.
@@@@@@@@@@@
பேருக்குத் தகுந்த மாதிரி அவன் நடந்துக்கிறான். அதுல என்ன
ஆச்சரியம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Sukhveer + Warrior of peace