பௌர்ணமி

நிலவுக்கும்...
அவள் முகத்துக்கும்...
பெரிய வித்தியாசமில்லை...!!

நிலவுக்கு 30 நாளுக்கொரு பௌர்ணமி..
இவளுக்கோ தினமும் பௌர்ணமிதான்..


--- ராஜு ..

எழுதியவர் : ஆறுமுகராஜ் (18-Mar-14, 1:35 am)
பார்வை : 395

மேலே