kavi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : kavi |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 10-Aug-2001 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 02-Jul-2020 |
பார்த்தவர்கள் | : 134 |
புள்ளி | : 15 |
I am in love with myself with my heart.....Interested in Gaining new knowledge by reading books and interested in writing poems......
பார்வையில் நேசமில்லை..
உள்ளத்தில் பாரமில்லை..
படுக்கையில் துயிலில்லை..
உண்மையான நிகழ்வை ஏற்க மனமில்லை..!
-கவி..
ரோஜா மொட்டுகள்
மழையை ரசிக்க...
தன் காதலை
வெளிப்படுத்தியது இதழ்களாய்..!
-கவி...
நிலைக்கும் உறவைவிட
என்றும் நினைவில் இருப்பது
நட்பு மட்டுமே...!
-கவி...
ஒரு நொடி துணிச்சல் இருந்தால்
இறந்துவிடலாம்...
ஒவ்வொரு நொடியும் துணிச்சல் இருந்தால்
சாதித்துவிடலாம்..!
-கவி..
முதலில் நான் பார்த்ததோ
உன் முகம்...
முதலில் நான் பேசிய வார்த்தையோ
அம்மா...
முதலில் என் மனதில் பதிந்த ஓவியமோ
நீயே...என் தேவதையே..!
-கவி...
அன்பை பகிர்வது
அன்னையிடம்.....
பாசத்தை பகிர்வது
தந்தையிடம்.....
உணர்வை பகிர்வது
நேசிப்பவரிடம்.....
சகலமும் பகிர்வது
நண்பனிடம்.....!
-கவி...
விதைக்கும் விதைக்கு
நிழலாக……..
முளைக்கும் செடிக்கு
உரமாக.....
வளரும் மரத்திற்கு
அடைக்கலமாக.....
பூக்கும் பூவிற்கு
பாதுகாப்பாக......
பழுக்கும் பழத்திற்கு
காவலாக.....
மரத்தோடு பழத்தையும்
சுமக்கும்.....
சேயினும் மேலான தந்தை!!!
-கவி....
விதைக்கும் விதைக்கு
நிழலாக……..
முளைக்கும் செடிக்கு
உரமாக.....
வளரும் மரத்திற்கு
அடைக்கலமாக.....
பூக்கும் பூவிற்கு
பாதுகாப்பாக......
பழுக்கும் பழத்திற்கு
காவலாக.....
மரத்தோடு பழத்தையும்
சுமக்கும்.....
சேயினும் மேலான தந்தை!!!
-கவி....
நிலவுக்கும்...
அவள் முகத்துக்கும்...
பெரிய வித்தியாசமில்லை...!!
நிலவுக்கு 30 நாளுக்கொரு பௌர்ணமி..
இவளுக்கோ தினமும் பௌர்ணமிதான்..
--- ராஜு ..
பறந்து வந்து அமர்ந்த வெட்டுக்கிளியை பார்த்துகொண்டிருந்தேன்.
அதன் நிறம் பசுமையை நினைவூட்டியது,
அதற்க்கு மூன்று இணை கால்கள் இருந்தது,
மூன்றாவது இணை கால்கள் நீண்டு,பெரிதாக இருந்தது,அதன் இறக்கையும் பச்சை நிறத்தில் இருந்தது.
சிறிய தலையும்,சிறிது நீண்ட உடலும் கொண்டிருந்தது .அது பார்க்க அழகாக இருந்தது,அதே சமயம் அது ஒரு பூச்சி என்பதால் கடித்துவிடுமோ என்று சிறிது பயமாகவும் இருந்தது.
அனு அந்த வெட்டுக்கிளியிடம் ஏரியில் எவ்வளவு நீர் உள்ளது என கேள் என்று என் அக்கா கூறினார்
எதக்கு என்று கேட்டேன்.
நீ கேளு என்று கூறினார் .
வெட்டுக்கிளியை பார்த்து ஏரியில் எவ்வளவு நீர் இருக்கு என்று கேட்ட