காதல்

ரோஜா மொட்டுகள்
மழையை ரசிக்க...
தன் காதலை
வெளிப்படுத்தியது இதழ்களாய்..!
-கவி...

எழுதியவர் : கவி (11-Jul-20, 12:15 pm)
சேர்த்தது : kavi
Tanglish : kaadhal
பார்வை : 162

மேலே