அப்பா

விதைக்கும் விதைக்கு
நிழலாக……..
முளைக்கும் செடிக்கு
உரமாக.....
வளரும் மரத்திற்கு
அடைக்கலமாக.....
பூக்கும் பூவிற்கு
பாதுகாப்பாக......
பழுக்கும் பழத்திற்கு
காவலாக.....
மரத்தோடு பழத்தையும்
சுமக்கும்.....
சேயினும் மேலான தந்தை!!!
-கவி....

எழுதியவர் : கவி (2-Jul-20, 4:51 pm)
சேர்த்தது : kavi
Tanglish : appa
பார்வை : 100

மேலே