எழுத்து தமிழ் சொர்க்கம்

கவிதையெ னும்பெய்க்குத் தானேபேர் கற்பனை
காதலின் மெல்லழகைச் சொல்லத்தா னேகவிதை
கற்பனை யைவிரிக்கத் தானே எழுத்து
எழுத்துதா னேதமிழ்சொர்க் கம் !

சொர்க்கத்தில் தானே கிடைக்கும் அமுது
அமுதருந்த ஆயுசு நூறு !

-----முறையே இன்னிசை குறள் வெண்பா !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jul-20, 9:58 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே