நட்பு

அன்பை பகிர்வது
அன்னையிடம்.....
பாசத்தை பகிர்வது
தந்தையிடம்.....
உணர்வை பகிர்வது
நேசிப்பவரிடம்.....
சகலமும் பகிர்வது
நண்பனிடம்.....!
-கவி...

எழுதியவர் : கவி (6-Jul-20, 2:25 pm)
பார்வை : 148

மேலே