வார்த்தை முற்றும்

கண்டுகொள்ளும் காலம்,
காணாது போகும் உள்ளம்,
நெஞ்சடைத்த காலம் அது உன்னால் மட்டும் முடியும்.
உன்னை பற்றி நித்தம் சொல்ல என்னால் முடியும்,
ஆனால் அதனை பற்றி வெளியே சொல்ல வார்த்தை முற்றும்.

எழுதியவர் : மர்ஜுக் (6-Jul-20, 2:18 pm)
சேர்த்தது : சையது மர்ஜுக்
Tanglish : vaarthai mutrum
பார்வை : 258

மேலே