நட்பு

***
கருமேகம் இல்லாத வானம் செழிப்பை தர
இயலாதோ- அதேபோல் தான்
நண்பன் இல்லாத வாழ்க்கையும் மகிழ்ச்சியை
தர முடியாது..
***

எழுதியவர் : வீரபாண்டியன் (7-Jul-20, 12:13 pm)
சேர்த்தது : வீரா
Tanglish : natpu
பார்வை : 1011

மேலே