நிகழ்வு

பார்வையில் நேசமில்லை..
உள்ளத்தில் பாரமில்லை..
படுக்கையில் துயிலில்லை..
உண்மையான நிகழ்வை ஏற்க மனமில்லை..!
-கவி..

எழுதியவர் : கவி (19-Jul-20, 8:23 pm)
சேர்த்தது : kavi
பார்வை : 44

மேலே