திரைப்பட அரசியல்

படம் வென்றால் தயாரிப்பாளருக்கு இலாபம் இல்லையேல் நஷ்டம்
படம் வெற்றியோ தோல்வியோ நடிகருக்கு சம்பளம்
இயக்குநருக்கு சம்பளம்
படத்தில் பணி புரிந்த தொழிநுட்ப கலைஞர்களுக்கு சம்பளம்
படம் பார்த்த மக்களுக்கு படம் பார்த்த களிப்பு மட்டும் மிஞ்சுகிறது

எழுதியவர் : முஹம்மட் சனூஸ் (19-Jul-20, 6:09 pm)
சேர்த்தது : முஹம்மட் சனூஸ்
Tanglish : tiraipada arasiyal
பார்வை : 29

மேலே