முஹம்மட் சனூஸ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : முஹம்மட் சனூஸ் |
இடம் | : மட்டக்களப்பு |
பிறந்த தேதி | : 15-Jul-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 216 |
புள்ளி | : 14 |
வினோதன்!!!
Grapes என்பார்
Cherry என்பார்
Strawberry என்பார்
நாவற்பழத்தின் நன்மை
அறியாதோர்
வரிகளுக்கு சொந்தக்காரன்
மனித உணர்வு;
கருணையாயினும் சரி
அன்று பௌர்ணமி இரவு
கடற்கரையோரம்
மெல்லிருட்டு
நிலவொளி மட்டுமே துணையாக
நானும் அவளும் மட்டும் தனித்திருந்தோம்
அவள் என் மடியில்
ஒரு பூரண நிலவு வானிலும்
இன்னொரு பூரண நிலவு என் மடியிலும்
நிலவை விட ஒரு படி பிரகாசம் அதிகமாவே
அவளது சுந்தர முகத்தில்
ஆழி கொண்ட சத்தம் அது எங்கள் மௌனத்தை தொல்லை செய்தாலும்
கண்களாலேயே பேசிக்கொண்டோம் இரவு முழுதும்
அவள் கடற்கரை மணலை அள்ளி அள்ளி கீழே போட
நான் அவள் கூந்தலை அள்ளி அள்ளி கீழே போடுகிறேன்
அவள் முகத்தை அவள் கூந்தல் அது மறைக்க
அதை சரி செய்கிறேன்
என் காதல் அதை அவளிடம்
வித விதமாக சொல்லுகிறேன்
அவளின் கன்னத்தில் முத்தமிட
சூசகமாய் உத்தரவு கேட்கிற
உன் வருகையின் பின்
என் இதய எடையால்
உடல் இளைத்து விட்டேன்
உன் இதய எடையால்
உடல் பெருத்து விட்டேன்
படம் வென்றால் தயாரிப்பாளருக்கு இலாபம் இல்லையேல் நஷ்டம்
படம் வெற்றியோ தோல்வியோ நடிகருக்கு சம்பளம்
இயக்குநருக்கு சம்பளம்
படத்தில் பணி புரிந்த தொழிநுட்ப கலைஞர்களுக்கு சம்பளம்
படம் பார்த்த மக்களுக்கு படம் பார்த்த களிப்பு மட்டும் மிஞ்சுகிறது
பேருண்மை - பிரித்து எழுதவும்
மங்கிக் கொண்டே செல்கிறது....
விவ(சாயம்)
கல்......
தேர்.......
தடிகள் நிறைய உண்டு....
அடிகளுக்கே பஞ்சம் நாட்டில்.....
நண்பர்கள் (5)

கோவலூர் த.வேலவன்.
திருகோவிலூர்

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

பவிதா
யாழ்ப்பாணம்

சுட்டித்தோழி சுபகலா
அம்பாசமுத்திரம்
இவர் பின்தொடர்பவர்கள் (5)
இவரை பின்தொடர்பவர்கள் (5)

சுட்டித்தோழி சுபகலா
அம்பாசமுத்திரம்
