உன்னாலே

உன் வருகையின் பின்
என் இதய எடையால்
உடல் இளைத்து விட்டேன்
உன் இதய எடையால்
உடல் பெருத்து விட்டேன்

எழுதியவர் : முஹம்மட் சனூஸ் (28-Mar-21, 11:54 am)
சேர்த்தது : முஹம்மட் சனூஸ்
Tanglish : unnale
பார்வை : 98

மேலே