சுட்டித்தோழி சுபகலா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சுட்டித்தோழி சுபகலா
இடம்:  அம்பாசமுத்திரம்
பிறந்த தேதி :  16-Jan-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  11-Sep-2018
பார்த்தவர்கள்:  456
புள்ளி:  22

என்னைப் பற்றி...

நேற்று முதுகலைப் பட்டம் பெற்ற மாணவி, இன்று பண்பலை பகுதிநேர அறிவிப்பாளர், பட்டிமன்ற பேச்சாளர், ஆறாம்விரல் ஆயுதமாக பேனாவும், ஆண்ட்ராய்டும் ஏந்தும் உயிர், நாளை ?

என் படைப்புகள்
சுட்டித்தோழி சுபகலா செய்திகள்
சுட்டித்தோழி சுபகலா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2018 10:08 am

டேய் முத்து வாடா விளையாட போலாம். நேத்து எனக்கு பம்பரம் வாங்கி தந்தாருடா எங்க அப்பா, அத வச்சு விளையாடலாம். “இல்ல வேண்டாம்டா எங்க வீட்ல பல்லாங்குழி இருக்குடா அது நல்ல இருக்குடா பாக்குறதுக்கு அது விளையாடலாமா? என ஆவலோடு கேட்டான் முத்து. “டேய் அது பொட்டபிள்ளைங்க தான் விளையாடுவாங்கடா . சரி வா பச்சக்குதிர விளையாடலாம்” என சங்கர் முத்துவை இழுத்தான். பாண்டி விளையாடலாமே என தலையை சொரிந்தான் முத்து.பாண்டியா? வாயில் விரல் வைத்து யோசித்தான் சங்கர் .
“ஆமாடா அது எல்லோருமே விளையாடுறாங்களே நம்ம ஊருல அப்புறம் என்னடா வா டா "என சினுங்கினான் முத்து. இருவரும் கட்டம் போட்டு அதில் சிறு தட்டையான கல்லைப் போட்டு அதை மி

மேலும்

அடிக்கிற வெயிலில் சைக்கிள் மிதித்து மிதித்தே ஓய்ந்துவிடுவார் போல முத்தையா. ஆனாலும் வேறு வழியில்லை வெயிலோ மழையோ புயலோ எதுவானாலும் பிழைப்பு நடந்தாக வேண்டுமே. வழக்கம் போல் காலையில் ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிவிடுவார் முத்தையா, தென்னை மரம் கூட இத்தனை தேங்காய்களை தாங்கி நிற்காது போல. முத்தையா மூட்டைகளையும் பைகளையும் அடுக்கிக்கொண்டு மெதுவா மிதிக்க துவங்கினார் சைக்கிளை. எப்படியும் அவர் வீட்டில் இருந்து ஊருக்குள் செல்ல ஒரு 11 மணி ஆகிவிடும் போல ஏனென்றால் அவர் சைக்கிள் அப்படி.இவர் சைக்கிள் ஓட்டும் திறனும் அப்படி. கோதையூரில் முத்தையா வந்தால் தான் தேங்காய் வாங்க ஒரு கூட்டமே காத்திருக்கும்.

இப்படி தினமு

மேலும்

சுருக்கமான மன நிறைவான ஒரு படைப்பு அருமை 03-Oct-2018 5:11 pm
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:---தங்கள் படைப்பு தேர்வானதற்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் 02-Oct-2018 9:45 pm

என்னப்பா நேத்து உங்க வீட்டுக்குள்ள லாரி வந்துட்டாமே?
ஆமா அத ஏன் கேட்க , வீட்டு வாசலில் வாகனங்களை நிறுத்தாதீர்கள்ன்னு போர்டு வச்சேன் . அதா லாரிய, உள்ளயே கொண்டு வந்துட்டான்.

மேலும்

நல்ல நேரம் ரயிலோ விமானமோ உங்கள் வீடு தேடி வரவில்லையே ! சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தங்கள் படைப்பு தேர்வானதற்கு எழுத்து குடும்பத்தினர் அனைவரது சார்பிலும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் 09-Oct-2018 2:22 pm
சுட்டித்தோழி சுபகலா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2018 3:14 pm

என்னப்பா நேத்து உங்க வீட்டுக்குள்ள லாரி வந்துட்டாமே?
ஆமா அத ஏன் கேட்க , வீட்டு வாசலில் வாகனங்களை நிறுத்தாதீர்கள்ன்னு போர்டு வச்சேன் . அதா லாரிய, உள்ளயே கொண்டு வந்துட்டான்.

மேலும்

நல்ல நேரம் ரயிலோ விமானமோ உங்கள் வீடு தேடி வரவில்லையே ! சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தங்கள் படைப்பு தேர்வானதற்கு எழுத்து குடும்பத்தினர் அனைவரது சார்பிலும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் 09-Oct-2018 2:22 pm
சுட்டித்தோழி சுபகலா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2018 9:19 am

அப்பா: என்னடா இப்ப தானே ஸ்கூலுக்கு போன அதுக்குள்ள வீட்டுக்கு வந்துட்ட என்னடா ஆச்சு?

மகன் : புக் எடுத்து பாத்தேன் . அதுக்கு வெளியில போன்னு அனுப்பிட்டாரு பா.

அப்பா : புக் எடுத்து பாத்ததுக்கு எதுக்குடா வெளியில அனுப்புனாரு. அப்படி என்ன புக் எடுத்து பாத்தடா நீ.

மகன்: ஃபேஸ்புக் பா.

அப்பா : ???????

மேலும்

படிக்க விட மாட்டாங்களே...! ஹி..ஹி..!! அதுக்குத்தான் நாங்க ஃபேஸையே புக்காக பார்த்து படிச்சிருக்கோம் தெரியுமா....?!!!! 26-Sep-2018 7:47 pm

விரும்பாத ஒன்றே!
உன் மடியில் நான் துயிலவே
உன் கருவறையின் சுமையல்ல நான்.

என்னை பார்த்தே நீ உன்னை அழகுபடுத்திக்கொள்ளவே
உனது குளியலறையின் கண்ணாடி அல்ல நான்.

என் மீது சாய்ந்தே நீ உறங்கிடவே உனது படுக்கையறையின் தலையணை அல்ல நான்.

உனது விருப்பப்படி நீ என்னை வருத்தெடுக்கவே உனது
சமையலறையின் வடைச்சட்டி அல்ல நான்.

உனக்கு வேண்டாததையெல்லாம் வேண்டிய நேரத்தில்
என் மீது நீ வெளியேற்றிடவே உனது கழிவறை கோப்பையல்ல நான்.

யாருக்கு வந்த விதியே என்று நீ வந்து அமர்ந்திட உனது வரவேற்பறை இருக்கையல்ல நான்.

வாழ்ந்தது போதும் வந்துவிடு என்னோடு என்றே நீ கூப்பிட உனது கல்லறையின் சவப்பெட்டியல்ல நான்

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:---தங்கள் படைப்பு தேர்வானதற்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் 02-Oct-2018 9:58 pm
சுட்டித்தோழி சுபகலா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2018 1:35 pm

மனைவி: ஷாஜகான் மும்தாஜ்காக தாஜ்மஹால் கட்டினாராமே!

கணவன் : ஆமா அவரு கொடுத்து வச்சவரு , சீக்கிரமே மும்தாஜ் செத்து போச்சு.

மேலும்

அப்பா நம்ம வீடுக்கு ஒரு ஆட்டுக்குட்டி வாங்குவோம் பா, என்னய்யா இது காலையில எந்திச்சதும் ஆட்டுக்குட்டி வாங்குவோம்ன்னு சொல்ற, இல்லப்பா நேத்து கனவுல ஒரு ஆட்டுக்குட்டி நம்ம வீட்டுல நிக்கிற மாதிரி கனவு வந்த்துச்சுப்பா, அது சரி “குத்தாலத்துல இடி இடிக்க கொடைக்கானல்ல மழ பெஞ்ச கதையா இருக்கு உன் கத." இதுக்காகலாம் ஆடு வாங்கு மாடு வாங்குன்னு சொல்ற போடா லூசுபய மவனே போயி பள்ளிடத்துக்கு கிளம்பி போய் படிக்க வழிய பாரு. ராசு அழுதுக்கொண்டே “ நா போகமாட்டேன் பா நீ வா ஆட்டுக்குட்டி வாங்க போலாம் வா பா. எனக்கு ஆட்டுக்குட்டி வேணும் நா சாப்பிட மாட்டேன் பள்ளிக்கூடம் போ மாட்டேன் "
“அடி செருப்பால கஞ்சிக்கு வழியில்ல நீ என

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

saisuganya

saisuganya

srilanka
Ravisrm

Ravisrm

Chennai
முஹம்மட் சனூஸ்

முஹம்மட் சனூஸ்

மட்டக்களப்பு
சிவா அமுதன்

சிவா அமுதன்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
Ravisrm

Ravisrm

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
சிவா அமுதன்

சிவா அமுதன்

சென்னை
Ravisrm

Ravisrm

Chennai
மேலே