அவரு கொடுத்து வச்சவரு

மனைவி: ஷாஜகான் மும்தாஜ்காக தாஜ்மஹால் கட்டினாராமே!

கணவன் : ஆமா அவரு கொடுத்து வச்சவரு , சீக்கிரமே மும்தாஜ் செத்து போச்சு.

எழுதியவர் : சுட்டித்தோழி சுபகலா (25-Sep-18, 1:35 pm)
பார்வை : 394

மேலே