ஃபேஸ்புக்

அப்பா: என்னடா இப்ப தானே ஸ்கூலுக்கு போன அதுக்குள்ள வீட்டுக்கு வந்துட்ட என்னடா ஆச்சு?

மகன் : புக் எடுத்து பாத்தேன் . அதுக்கு வெளியில போன்னு அனுப்பிட்டாரு பா.

அப்பா : புக் எடுத்து பாத்ததுக்கு எதுக்குடா வெளியில அனுப்புனாரு. அப்படி என்ன புக் எடுத்து பாத்தடா நீ.

மகன்: ஃபேஸ்புக் பா.

அப்பா : ???????

எழுதியவர் : சுட்டித்தோழி சுபகலா (26-Sep-18, 9:19 am)
பார்வை : 646

மேலே