சைனா மீன்
"வாவ்...மாப்ள.......இந்த மீன் ரொம்ப அழகாவும்,வித்தியாசமாவும் இருக்கே... எங்கே வாங்கினது.?"
"டேய்...இது சைனாவுல இருந்து வாங்கி வச்சிருக்கேன்டா...இது பூகம்பம் ஏதாவது ஏற்படப்போகுதுன்னா முன்கூட்டியே நமக்கு எச்சரிக்கை செஞ்சிடும்...."
"ஏண்டா.... எப்பவோ வரப்போற பூகம்பத்துக்காக................................ டேய்...டேய்....... மீன் வித்தியாசமா துடிக்குதுடா............பாருடா...."
"டேய்....என் பொண்டாட்டி வரப்போறா... அதத்தான் எச்சரிக்கை செய்யுது...... சரி..சரி... நீ கிளம்பு..."
"???????????!!!!!!!!!!"