நடிகையின் அரசியல்
செய்தி: தலைப்புச்செய்தி
"அரசியலில் குதிக்கிறார் பிரபல நடிகை"
மக்கள் : தலை தெறிக்க ஓடுகின்றனர்
கவிஞன்: குதிக்கிறதுதான் குதிக்கிறாங்க
எல்லாவற்றையும் கழற்றி
வைத்துவிட்டு குதிக்க சொல்லுங்க..!
(நேர்மை, நாணயம், நன் நடத்தை
என்று அரசியலுக்கு உதவாதத்தையும்
இன்னும் மானம், கோபம், வெட்கம்
என வாழ்க்கைக்கு உதவாதத்தையும்)
குறிப்பு: இந்த செய்தியை கேலி சித்திரமாக
உருவகப்படுத்தி கொள்ளவும்.