வீட்டுக்குள்ள லாரியா

என்னப்பா நேத்து உங்க வீட்டுக்குள்ள லாரி வந்துட்டாமே?
ஆமா அத ஏன் கேட்க , வீட்டு வாசலில் வாகனங்களை நிறுத்தாதீர்கள்ன்னு போர்டு வச்சேன் . அதா லாரிய, உள்ளயே கொண்டு வந்துட்டான்.

எழுதியவர் : சுட்டித்தோழி சுபகலா (30-Sep-18, 3:14 pm)
பார்வை : 278

சிறந்த நகைச்சுவைகள்

மேலே