நாவற்பழம்

Grapes என்பார்
Cherry என்பார்
Strawberry என்பார்
நாவற்பழத்தின் நன்மை
அறியாதோர்

எழுதியவர் : மொஹமட் சனூஸ் (11-Sep-22, 8:54 am)
சேர்த்தது : முஹம்மட் சனூஸ்
பார்வை : 61

மேலே