கலைந்திடும் கூந்தலில் நீகாதல் தென்றல்

மௌன விழிகளில் மார்கழியின் காலை
மலரும் இதழ்களில் செந்தமிழ்த்தேன் சிந்தல்
கலைந்திடும் கூந்தலில் நீகாதல் தென்றல்
எனதுநெஞ் சின்இளவே னில்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Sep-22, 11:08 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 78

மேலே