துணிச்சல்

ஒரு நொடி துணிச்சல் இருந்தால்
இறந்துவிடலாம்...
ஒவ்வொரு நொடியும் துணிச்சல் இருந்தால்
சாதித்துவிடலாம்..!
-கவி..

எழுதியவர் : கவி (11-Jul-20, 12:22 pm)
சேர்த்தது : kavi
Tanglish : thunichal
பார்வை : 200

மேலே