நம்பிக்கை

அடர்ந்த இருள்,

வழித் தெரியாத
வலியில், என் விழிகள்!
ஒரு துளி ஒளி,
வழிக் காட்டியது!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (11-Jul-20, 1:37 pm)
Tanglish : nambikkai
பார்வை : 227

மேலே