குறைவில்லா அன்பாலே

ஒட்டைப் பைக்குள்,
உணர்வுகளின் கூட்டம்!
அடிமுடி அறியமுடியா
அண்டத்தையே,
அடக்கியாள அலைகிறது!
அழிவுகளை அறியாமல்,
அன்பால் நிறைந்தோரே!
அறிந்திடுவீர்! உண்மையை,
அற்ப ஆயுள் உள்ள
அற்புத வாழ்வில்,
ஆனந்தம் அடைந்திடுவீர்!
குழந்தையைப் போல
குறைவில்லா அன்பாலே!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (11-Jul-20, 2:15 pm)
பார்வை : 149

மேலே