அர்த்தமுள்ள வாழ்வு

எதை, யார் வேண்டுமானாலும்
தர இயன்றாலும்,

என் வாழ்விற்கு
ஓர் அர்த்தத்தை
உன்னால் மட்டுமே
தர முடியும்...

-கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (18-Mar-14, 10:54 am)
Tanglish : artthamulla vaazvu
பார்வை : 123

மேலே