கடலும் காதலும்

என் காதல்
கடலாக இருந்திருந்தால்,
உன்னால்,
நிலத்தையே பார்த்திருக்க
முடியாது....
பாலையாக இருந்தால்,
மணலை மட்டும்,
சூரியனாக இருந்தால்,
வெளிச்சம் மட்டுமே
பார்த்திருக்க முடியும்...
என் காதலுக்கு மரணமில்லை...
உன்னால் பிரிவை பார்க்க முடியாது...
-கவிதைக்காரன்