நண்பன்

நம் வாழ்வின்
அனைத்து இன்ப துன்பங்களிலும்
ஏதோ ஒரு நட்பு
இருக்கதான் செய்கிறது.
கைரேகை போல் புரையோடி....

எழுதியவர் : சித்ரா ராஜ் (14-Mar-14, 8:28 pm)
பார்வை : 270

மேலே