மரணம்

பூவின் மீது
பனி உறங்கலாம்
மனிதன் மீது
பூ உறங்கலாமா

எழுதியவர் : susila (14-Mar-14, 6:35 pm)
Tanglish : maranam
பார்வை : 150

மேலே